Empowering the Next Generation of Lifesavers!
We are thrilled to share highlights from Day 01 of the Basic First Aid Program, organized by the VHC Institute of Allied Health Sciences, Vavuniya for the current NVQ 3 & 4 Nursing Assistance Students.
This vital training is being conducted in collaboration with the Sri Lanka Red Cross Society (Vavuniya Branch) Sri Lanka Red Cross Society – Vavuniya Branch to our students with the essential skills needed to handle emergencies and save lives.
Resource Persons:
K. Varnakularam (First Aid Instructor)
B. Alakan (RFL Coordinator, Youth & Volunteer Coordinator)
A huge thank you to our instructors for sharing their expertise and to our students for their enthusiastic participation. Stay tuned for more updates as we continue our journey toward building better health care force to our community!
உயிர்காக்கும் அடுத்த தலைமுறையை உருவாக்குவோம்!
VHC Institute of Allied Health Sciences நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படை முதலுதவி பயிற்சியின் (Basic First Aid Program) முதலாம் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இப்பயிற்சியானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா கிளையினால் (Sri Lanka Red Cross Society – Vavuniya Branch) நடாத்தப்பட்டது. அவசர காலங்களில் உயிர்களைக் காப்பதற்கான அத்தியாவசிய திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
வளவாளர்கள்:
திரு. K. வர்ணகுலராம் (முதலுதவி பயிற்றுவிப்பாளர்)
திரு. B. அழகன் (RFL ஒருங்கிணைப்பாளர் மற்றும் இளைஞர் & தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்)
தமது மேலான அறிவை பகிர்ந்துகொண்ட பயிற்றுவிப்பாளர்களுக்கும், ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்! பயிற்றுவிப்பாளர்களுக்கும், ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!